சோகோத்திரா தீவுகள் யேமெனி கடற்பரப்பில் அமைந்திருக்கும் ஒரு அதிசய தீவாகும். அராபிய தீபகற்பத்தில் இருந்து 350 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தீவு. ஏனைய கண்டங்களில் இருந்து தனித்தே பல்லாயிரம் ஆண்டுகள் இருப்பதால் இந்த தீவில் பல அதிசயமான உயிரினங்கள் வாழ்கின்றன. சுமார் 1525 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தீவில் 700 தனித்துவமான உயிரினங்கள் வேறெங்கும் இல்லாதவை காணப்படுகின்றன. அவற்றில் மூன்றில் ஒன்று அழியும் அபாயத்தில் இருப்பது என்ற செய்தி கவலைக்குறியது.
No comments:
Post a Comment