![]()
pixelpipe பல இணைய ரசிகர்களின் வாயில் உச்சரிக்கும் ஒரு சொல்லாகி விட்டது. நீங்கள் வீடியோவை பதிவெற்ற ஒரு தளமும் போட்டோவை பதிவு செய்ய ஒரு தளமுமாக உங்கள் விருப்பம் போல் பல தளங்களை பாவிக்கக் கூடும்.
உதாரணமாக போட்டோவை flickr ல் பதிவுவேற்றுகிறீர்கள் அதே வேளை அதை twitter pic லும் பகிர விரும்புகிறீர்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தடவை பதிவேற்றும் சிரமத்தை இது குறைக்கிறது ஒரே தடவை இத்தளத்தில் பதிவேற்றினால். எந்த எந்த தளங்களில் பதிவேற்ற விரும்புகிறீர்களே ஒரே சொடுகி்லே அவற்றில் எல்லாம் பதிவெற்றி விடலாம்.
youtube
imeem
flickr
bebo
tweetpic
blogger
wordpress
உட்பட அனைத்துத் தளங்களுக்கும் இயைபாக்கம் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து வகை 3G மொபைல்களுக்குமான அப்ளிக்கேஷன்களையும் வழங்குகிறது.
இது தொடர்பாக youtube ல் கிடைத்த விளக்கப் வீடியோ
இது போல இன்னொரு தளம் http://www.mobypicture.com/
இணையத்தில் நான் படித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை.
No comments:
Post a Comment