இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. இதனால் நாம் ஒவ்வொரு தளத்திலும் சென்று தனித்தனியாக தேடாமல் ஒரே இடத்தில் அனைத்து தளங்களிலும் தேடி வீணாகும் நம் பொன்னான நேரத்தை மிச்சமாக்கலாம்.
இப்படி ஒரே நேரத்தில் கூகுளின் Image,Map, youtube, Gmail, Alert இப்படி பல தளங்களிலும் தேடுதல் முடிவை கொடுக்கும். இதில் கூகுளின் பெரும்பாலான தளங்கள் வரும் இன்னும் பல தளங்கள் சேர்க்க படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
இந்த தளத்திற்கு சென்று நீங்கள் தேட விரும்பும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை நிரப்பி கீபோர்டில் என்டர் கொடுத்தால் போதும் அனைத்து கூகுள் தளங்களிலும் தேடல் முடிவு வந்திருக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து சென்றால் அந்த தளத்தில் தேடல் முடிவு ஓபன் ஆகும்.
இந்த தளத்திற்கு செல்ல - Wdyl

No comments:
Post a Comment