பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு அதிரடியாக வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளது
இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்
https://www.facebook.com/videocalling

2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து நிறுவ வேண்டும்.

3. நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கமெரா ஐகானை கிளிக் செய்யுங்கள். ( Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்.)

4.கமெரா ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது.
5.இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.

குறிப்பு - வீடியோ கால் ரெக்காட் செய்யும் வசதியும் உள்ளதாம். அதுவும் உங்களுக்கு சரியாக வேலை செய்தால் அது பற்றி மற்றவர்களுடன் பகிருங்கள்.
No comments:
Post a Comment