Thursday, April 26, 2012

வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பார்த்து ரசிப்பதற்கு


கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும்.

சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share – Embed என்று சென்று அந்த வீடியோவின் Embed கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும்.


நீங்கள் கொப்பி செய்த embed வீடியோவின் URL மேலே காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும்.

உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வேண்டுமென்றால் #t=1m7s என்று கொடுக்க வேண்டும். Embed கோடிங் URL கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.

http://www.youtube.com/embed/j345npmPah0?rel=0#t=1m7s

No comments:

Post a Comment