மிக பிரபலமான வீடியோ தளமான YOUTUBE தளத்தில் பார்வையாளர்களால் அதிக தடவை பார்க்கப்பட்டு மிக பிரபலமான வீடியோ காட்சிகளை நீங்களும் கண்டு மகிழ YOUTUBE .COM /CHARTS என்ற பக்கம் உதவுகிறது.
இதன் மூலம் YOUTUBE தளத்தில் பகிரப்பட்ட வீடியோ காட்ச்சிகளில் இந்த நாள் ,இந்த வாரம், இந்த மாதம் , எல்லா நேரமும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட வீடியோ காட்ச்சிகளை தேடி பார்க்க முடியும்.
அத்துடன் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளில் ஒவ்வொரு தனித்தனி பிரிவுகளிலும் பிரபலமான வீடியோ காட்சிகளை பார்க்க முடியும். இதற்கு முதலில் வீடியோவின் பிரிவினை தெரிவு செய்து பின்னர் எந்த காலப்பகுதியில் பிரபலமான வீடியோ தேவையோ அதனை தெரிவு செய்து பார்வையிட முடியும்.
YOUTUBE .COM /CHARTS எனும் பக்கம் மிக சுவாரசியமாக அமைகிறது .
No comments:
Post a Comment