Thursday, November 25, 2010

பிரவுசர்களின் வேகம்




பல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.

IE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.


ஆப்பிளின் பெருந்தன்மையால்(?) ஐபோனின் புதிய பிரவுசரான Opera Mini வழி தமிழ் தளங்களை சரியாக பார்க்கமுடிகின்றது.

1. ஐபோனில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
2. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
3. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். தமிழ் நன்றாக தெரியும்.
ஆனாலும் என்னமோ என்னை பெரிதாக கவரவில்லை.
Opera-வின் ஐபேட் வெர்சனுக்கு காத்திருக்கின்றேன்.
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் தமிழ் நன்றாக தெரிய Skyfire பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment