Sunday, February 6, 2011


பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணையதளம்


                  பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட  சிறந்த பழைய பாடல்கள் கேட்க்க சிறந்த தளம் இது 


அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ்  எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே  போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாகா ,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்

 அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு  அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற  இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்


 மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம் 
    
    அதிலும்  இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது  

                      இணையதளத்தில் நமக்கு பிடித்த  பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது 

                திரைப்பாடல்.காம் செல்ல இதை அழுத்தவும்

No comments:

Post a Comment