NOTE : THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES | இந்த பதிவை தவறாக பயன்படுத்தினால்
அல்லது இதால் ஏற்படும் விளைவுகளுக்கு
நான் பொறுப்பல்ல
இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.
1.முதலில் http://www.mobivox.com/register/
2.உங்களுக்கு என ஒரு account -ஐ உருவாக்கவும்.
3.Account - ஐ உருவாக்கும் பொழுது யாருடைய Number - ல் இருந்து CALL வர வேண்டும் என்பதை Your number -ல் கொடுக்கவும். (Ex- உங்க number 98765 73210 எனில்,Your number -ல் 98765 73210 எனக் கொடுக்கவும்)
4.பின்பு,உங்கள் E - Mail ID - க்கு சென்று Confirm செய்யவும்.
5.பிறகு,உங்கள் account - ல் Direct Web Call என்பதை CLICK செய்யவும்.
6.நீங்கள் யாருக்கு CALL செய்ய வேண்டுமோ,அந்த NUMBER - ஐ கொடுத்து CALL NOW
button ஐ click செய்யவும்.!
அவ்வளவு தான் ! உங்கள் நம்பரில் இருந்து உங்களுகே CALL வருவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்!
No comments:
Post a Comment