Sunday, February 6, 2011

எளிய இலவச மென்பொருள் - கோப்புகளை உலவ

இந்த மென்பொருள் எளிதான 646kb அளவே உள்ள இன்ஸ்டால் செய்ய அவசியமில்லாத போர்டபிள் மென்பொருளான Q Dir கோப்புகளை உலவ நன்றாக உள்ளது.

இதில் நான்கு,மூன்று போன்ற பாகங்களாக கோப்புகளை உலவலாம்.கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாகி பார்க்க.

BrowseAll - Lucky Limat

மேலும் பல வழிகளில் பார்க்க வசதியுள்ளது.மேலே உள்ள படத்தில் வட்டம் போட்டு காட்டிஉள்ள பேனல்களை கிளிக் செய்து வேண்டும் வடிவில் மாற்றி கொள்ளலாம்.

BrowseAll - Lucky Limat

இந்த மென்பொருளின் போர்டபிள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க

Download Quad Explorer for Windows

No comments:

Post a Comment