இணையத்தில் இலவசமாக PSD பைல்களை டவுன்லோட் செய்ய ஒரு
தேடியந்திரம்
நாம் இணையத்தில் PSD பைல்களை மட்டும் தனியாக தேட ஒரு தேடியந்திரம் புதிதாக உருவாக்க பட்டுள்ளது. இதில் நமக்கு தேவையான PSD பைல்களை ஒரே கிளிக்கில் சுலபமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்தில் சுமார் 1500 PSD பைல்கள் தற்போது இடம்பெற்று உள்ளது.
- இந்த லிங்கில் searchpsd.com க்ளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லவும்.
- அங்கு உங்களுக்கு தேவையான PSD பைலுக்கான பெயரை கொடுத்து Search பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு நீங்கள் தேடிய PSD பைல் வந்திருக்கும்.
- அங்கு அந்த PSD பைல் மீது உங்கள் மவுசின் கர்சரை நகர்த்தியவுடன் தங்களுக்கு அதன் டவுன்லோட் பட்டன் வந்துவிடும் அதில் க்ளிக் செய்தால் அந்த பைல் உங்கள் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
- இதில் உள்ள அனைத்து வைகைகளையும் பார்க்க All Categories இந்த லிங்கில் க்ளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment