கணினி பயன்படுத்துபவர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உதவும் பீர்பால்
அக்பரின் அரசபையில் சிக்கலான மற்றும் பிரச்சினையான நேரத்தில்
உதவுபவர் தான் பீர்பால். நமக்கும் கணினி பயன்படுத்துபவர்களுக்கும்
புராகிராமர்களுக்கும் இதே போல் பிரச்சினை ஏற்படும் போது
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி ஏற்படும் பல விதமான பிழை
செய்தியை காட்டும் இந்தப் பிழைசெய்தி ஏதானால் ஏற்படுகிறது இதற்கு
தீர்வு என்ன என்பதை நமக்கு எளிமையாக சொல்ல ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.errorkey.com
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
Search கட்டத்திற்குள் நம் கணினியில் ஏற்படும் பிழை செய்தியின்
எண்ணை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டியது
தான் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த பிழை செய்தி ஏதனால்
ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதையும் விரிவாக கொடுக்கிறது.
கணினி புரோகிராமர்களுக்கு அடிக்கடி ஏற்படும் Database பிரச்சினையை
எளிதாக தீர்க்கவும் இந்ததளம் உதவுகிறது. சில நேரங்களில் கணினி
பழுது பார்க்க வரும் நபர்களிடம் இதேப்போல் பிழை செய்தி வருகிறது
என்ன பிரச்சினை என்றால் அவர்களுக்கு கூட தெரியாமல்இருக்கலாம்
ஆனால் இந்ததளம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும்
ஒரு தளமாக இருக்கும்.

No comments:
Post a Comment