Thursday, January 12, 2012

லைசன்ஸ் கீயுடன் இலவசமாக - BDLot Blu-ray Ripper


Blue Ray  குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க  BDLot Blu-ray Ripper என்னும் மென்பொருள் உதவுகிறது. தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் இன்னும் 5 நாட்கள் மட்டுமே இலவசமாக பெற முடியும். Blue Ray  குறுவட்டுக்கள் சேதமடைந்து இருக்கும் அவற்றில் உள்ள கோப்புகளை நம்மால் பயன்படுத்த இயலாது. ஆனால் அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதன் மூலமாக நாம் அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். சாதாரணமாக Blue Ray  குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க இயலாது. அதற்கென உரிய மென்பொருளை கொண்டு மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதற்கு உதவும் சிறந்த மென்பொருள்தான் இந்த  BDLot Blu-ray Ripper மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீ  BV-VSEYEDJJ-QQMRIP  இதை பயன்படுத்தி  நிறுவிக்கொள்ளவும்.


சீடியினை உள்ளிட்டு, பின் வெளியீட்டு பகுதியினை குறிப்பிட்டு பின் RUN என்னும் பொத்தானை அழுத்தி மீட்டெடுத்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment