இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை வைத்துள்ள தளம் யூடியுப் தளமாகும். யூடியுப் தளம் தற்பொழுது நிகழ்ச்சிகளை லைவ் வீடியோவாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. மெக்காவில் லைவ் வீடியோ, IPL கிரிக்கெட் போட்டிகளை லைவில் காட்டியது இந்த வரிசையில் வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் தொடங்க இருக்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை Live Streaming யூடியூபில் காணும் வசதியை உருவாக்கி உள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்றாலே ஆட்டத்தில் அனல் பறக்கும் ரசிகர்களையும் வெகுவாக கவரும்.
இதற்க்காக australianopen என்ற புதிய சேனலை யூடியுப் தளம் உருவாக்கி உள்ளது.
இந்த சேனலில் சென்றால் நேரடியாக டென்னிஸ் போட்டியை காணலாம்.
இந்த யூடியுப் சேனலுக்கு செல்ல - http://www.youtube.com/australianopen
டிஸ்கி: இந்த போட்டிகள் 16 ஆம் தேதி தான் தொடங்குகிறது ஆதலால் live streaming அன்று தான் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment