Monday, January 9, 2012

முக புத்தகத்திற்கான குறுக்கு வழிகள்!


நீங்கள் விசைப் பலகையை பெரும்பாலும் பயன்படுத்துபவா் எனில், விசைப் பலகை குறுக்கு வழிகளை தெரிந்து வைத்திருத்தல் நல்லது. இந்தப் பதிவில் முகப் புத்தகத்தில் பயன்படுத்தக் கூடிய குறுக்கு வழிகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் குரோம் இ.உலாவி பயன்படுத்துபவா் எனில்,
Alt உடன் கீழ்க்காணும் குறுக்கு வழிகளை பயன்படுத்தலாம். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
1 – home
2 – timeline/profile
3 – friends
4 – messages
5 – notifications
6 – general account settings
7 – privacy settings 
8 – முகப் புத்தகத்தின் facebook page
9 – legal terms
0 – help center
m – new messages
? – search
நெருப்பு நரி இ.உலாவி எனில், Shift + Alt உடன் மேற்காணும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துங்கள். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
இன்ரநெட் எஸ்புளோரா் 9 எனில், சில குறுக்கு வழிகள் மாத்திரமே செயற்படுகின்றன.(Alt+#,Enter)
Mac இயங்கு தளம் எனில்,
  • குரோம் – Control+Option+#
  • நெருப்பு நரி  - Control + #
  • சபாரி - Control+# 
பிறகென்ன விசைப் பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி அசத்துங்கள்.

No comments:

Post a Comment