இன்று கணணி பயன் படுத்தும் பலருக்கும் தினமும் பலcopy,paste களை செய்ய வேண்டியுள்ளது
ஒரு சில வரிகளை என்றால் பரவாயில்லை
பாடல்கள் ஏன் பலர் முழு நீள படத்தினையே தினமும் copyசெய்வர் இதற்காக copy paste கொடுத்து விட்டு பச்சை பெட்டி நிரம்பும் வரை காவல் காப்பதும் ,,சில்லர் புத்திசாலி தனம் என refresh பட்டன் ஐ அழுத்திகொண்டு இருப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது.
இதற்கெல்லாம் தீர்வு இதோ 1GB files ஐ கூட சில செக்கன் களில் copy செய்துவிட மென்பொருள் .அப்பறம் என்ன இதைdownload செய்து install செய்து கொள்ளுங்கள் பின்னர் software ஐ open செயுங்கள்
add பட்டின் ஐ கிளிக் செய்து file/folder ஐ paste பண்ணுங்கள் paste செய்ய வேண்டிய இடத்தை கொடுங்கள் copy ஐ அழுத்துங்கள் .சில seconds இல் வேலை முடிந்து விடும்.
இதன் சிறப்பு என்ன வென்றால் இதில்
file கள் முழுமையாக ஆகும் .
pause ,resume,dtop வசதி உண்டு
over write ஆக முன் அனுமதி கேட்கும்
usb drive இல் கூட செய்து பயன் படுத்தலாம்.
(usb இல் இன்ஸ்டால் செய்வதாயின் backup எடுக்கவும் )
kaspersky,avg ஆல் உத்தரவாதம் செய்ய பட்டது
size 1.7mb only
No comments:
Post a Comment