Saturday, November 20, 2010

கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்க

உண்மையில் நமது சொந்த பாவனை கணனியின் பாதுகாப்புக்காக நம்பகமான இலவச மென்பொருட்கள் இருக்கும் போது நாம் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும்? அந்தவகையில் கொமோடோ நிறுவனம் இன்னும் பல மென்பொருட்களை இலவசமாக நமக்கு வழங்கியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியே.

அவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை கீழே தெரிவு செய்து தரவிறக்கி பயன்படுதிக்கொளுங்கள் 100% free:-
  • Comodo Disk Encryption (முக்கியமான தகவலை பிறர் திருடாமல் நமது PC குள்ளேயே கடவுச்சொல் இட்டு சேமித்து வைக்கலாம்)
  • BOClean (இன்டர்நெட் செக்யூரிட்டியின் ஒரு பகுதி ; மால்வேர் மற்றும் ரோஜன் ஹோர்ஸ் கிருமிகளை இணையத்தில் இருக்கும் போதே அழிக்கும் வல்லமை கொண்டது)
  • VerificationEngine (இதுவும் இன்டர்நெட் செக்யூரிட்டியின் ஒரு பகுதி : நாம் தவறுதலாக செல்லும் இணையப்பக்கங்களை பாதுகாப்பானதா? என்று உறுதிபடுத்தவும் மற்றும் மின்னஞ்சல்-கடவுச்சொல் முன் எச்சரிக்கையும் கொடுக்கும்)
  • Comodo Cloud Scanner (முக்கியமாக கோப்புகளில் ஒளிந்துருக்கும் கிருமிகளை தேடிப்பிடித்து அழிக்கும் திறன்கொண்டது. இதை கோப்புகளின் மீது வலது சொடுக்கி செயட்படுத்தவும்)
  • Comodo Backup ( அனைத்து கோப்புகளையும் பிரதியெடுத்து சேமித்து வைக்கலாம் அவற்றை வேறு கணனி மூலமாகக் கூட செயற்படுத்த முடியும்)
  • Comodo AntiSpam (outlook e-mail பாவனையாளர்கள் Spam மற்றும் Junk e-mail களை நிறுத்தமுடியும்)
  • அடுத்து கொமொடோவின் முற்று முழுதான இலவச அன்டிவைரஸ் பதிப்பை இங்கிருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள்.

இப்பதிவு சம்பந்தமான தங்கள் வழமையான கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment