இந்த நீட்சியை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனில் க்ளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
Tuesday, November 23, 2010
வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி பார்க்க -Chrome AddOn
நாம் இணையத்தில் பல பக்கங்களை பார்த்து கொண்டு இருப்போம். ஒரு வித்தியாசத்திற்க்காக இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க கம்யுட்டரை தலைகீழாக கவிழ்த்து பார்பீர்களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறுவி Win + ; (semicolon) தட்டினால் நாம் பார்த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம்.
இது போன்று வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி காட்டலாம். குழந்தைகளுக்கு இந்த ரகசியத்தை கூறாமல் அவர்களை வெறுப்பு ஏற்றி விளையாடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment