Monday, October 31, 2011

WinX Video Converter Deluxe கட்டண மென்பொருள் முற்றிலும் இலவசமாக மதிப்பு $49.95


வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய பல மென்பொருட்கள் இலவச மென்பொருட்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆதலால் தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை Nov 6, 2011 வரை மட்டுமே ஆகவே அனைவரும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணை கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 


MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, and regular video AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வைகையான வீடியோ பார்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac கணினி இயங்கு தளங்களுக்கு இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறது.

நவம்பர் 6 ஆம் தேதிவரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும். 10 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்து விடவேண்டும். 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய -WinX Video Converter Deluxe

Sunday, October 30, 2011

போலி பேஸ்புக் Wall Message உருவாக்குவது எப்படி? ஏமாறாதீர்கள் எச்சரிக்கை!!

இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும். இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாம் நண்பர்களுடன் விளையாடி கொள்ளும்படி இணையத்தில் நண்பர்கள் குமிழும் ஒரு இடமாக பேஸ்புக் தளத்தில் போலியான பேஸ்புக் Wall Mssage உறுவாக்குவது எப்படி என பார்ப்போம்.
  • இதற்க்கு ஒரு இணையதளம் உள்ளது முதலில் இந்த the wall machine லிங்கில் சென்று அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதிலுள்ள f Connect என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Allow பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • மேலே இருப்பதை போல விண்டோ வந்தவுடன் உங்களுக்கு தேவையான படி அதை எடிட் செய்து கொள்ளலாம். 
  • போட்டோவும் உங்களுக்கு தேவையான போட்டோவை தேர்வு செய்து கொள்ளலாம். 
  • போட்டோ தேர்வு செய்யும் பொழுது கூகுள் மூலம் தேடி பெரும் வசதியும், உங்களின் பேஸ்புக் நண்பர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படி விருப்பம் போல உருவாக்கி நண்பர்களோடு விளையாடி மகிழலாம். 

டிஸ்கி: பதிவை படித்து கொண்டு இருக்கும் நண்பர்களே உங்கள் நண்பர்களும் இதுபோல ஏதேனும் போலியாக உருவாக்கி உங்களை ஏமாற்ற நினைக்கலாம் ஆதலால் நம்ப வேண்டாம். நீங்க இதுபோல ஒண்ணு உருவாக்கி பதிலடி கொடுங்க..

Saturday, October 29, 2011

7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.


உலக சனத்தொகை 7 பில்லியனை நெருங்குகிறது.
இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி  இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

பிறந்த திகதி மாதம் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

இது தொடர்பான மேலும் விபரங்கள் மற்றும் உங்கள் இலக்கத்தை அறிவதற்கான இணைப்பு இது. http://www.bbc.co.uk/news/world-15391515

Saturday, October 22, 2011

பேஸ்புக்கின் தோற்றங்கள் 2004-2011 | Facebook Designs 2004-2011



கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தளம் உருவாக்கப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று சமூக தளங்களில் முதலிடத்தை பிடித்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான வாசகர்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் தளம் ஒவ்வொரு வருடமும் தனது தளத்தை மேம்படுத்தி புதிய தோற்றத்தை வாசகர்களுக்கு அளித்துள்ளது. அந்த வரிசையில் 2004 முதல் 2011 வரை பேஸ்புக்கின் தோற்றம் எப்படி இருந்தது என கீழே பாருங்கள். 
2004-2005



2006




2007-2008


2009



2010


     2011     




NEW TIMELINE PROFILE


இப்பொழுது வெளியிடப்பட்ட Timeline Profile அனைத்து பேஸ்புக் பயனாளர் மனதையும் கவர்ந்து உள்ளது. ஆனால் இன்னும் இது சோதனை பதிப்பிலேயே இருப்பதால் பல வாசகர்கள் இந்த புதிய Timeline தோற்றதை பெற முடிவில்லை. 

Friday, October 21, 2011


ஃபயர்பாக்ஸ் Sidebar இல் பேஸ்புக் சேட் எப்படி பயன்படுத்துவது



இது ஃபேஸ்புக்கை சிறந்த அம்சம் பேஸ்புக்அரட்டை உள்ளது. அது இந்த சமூக வலைப்பின்னல் தளம் மிகவும் அடிக்கடிபயன்படுத்தப்படுகிறது அம்சம் உள்ளது, எனவேஅது மேல்  
போட வேண்டும். அரட்டை இந்த எளியவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Mozilla Firefox பக்கப்பட்டியில் வைக்கப்பட்டது முடியும்:


1). At the top-most navigation of your page, you will find an option by the name of “Bookmarks”. Select “Organize Bookmarks” from this menu. 





2). There you will find the tab by the name of “New Bookmark”.

3). On clicking “New Bookmark” it will ask for some information. Fill it according to the following:

  • Fill “Facebook Chat” in the space provided in front of the “Name” section.
  • Type the URL “http://www.facebook.com/presence/popout.php” in the space provided in front of “Location” section.
  • Also check the check box as shown