சமூக தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் பல பிரபலங்களும் உறுப்பினர் ஆகி அவர்களுடைய கருத்துக்களை ரசிகர்களிடம் நேரடியாக பகிர்கின்றனர். பிரபல சமூக தளமான ட்விட்டரில் இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து பிரபலங்களும் உறுப்பினராகி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் உருவாக்கி இருக்கும் மிகப்பெரிய சமூக தளமான கூகுள் பிளசில் இந்தி உலகின் முன்னணி நடிகரான Shah Rukh Khan சேர்ந்துள்ளார். இந்திய அளவில் நடிகர்களில் முதன் முதலில் கூகுள் பிளசில் சேர்ந்து இருப்பவர் இவர் தான்.
மற்றும் ஷாருக்கான் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் Ra.One படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அதற்க்கு நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துகள் சொன்னதையும் பகிர்ந்து உள்ளார் கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
கீழே உள்ள லிங்கில் சென்று அவரை உங்கள் circle ல் சேர்த்து கொண்டால் அவர் பகிரும் லேட்டஸ்ட் தகவல்கள் உங்களுக்கு வந்துவிடும்.
No comments:
Post a Comment