Monday, October 17, 2011

MP3 பாடல்களை கைபேசிக்கு ஏற்ற ரிங்டோனாக மாற்றுவது எப்படி?


நீங்க உங்களுக்கு பிடிச்ச பாடலை MP3 பிளேயரில் கேட்கின்றீர்கள் . அதையே உங்கள் கைபேசியின் ரிங்டோனாக மாற்றலாம் னு  தோணுதா? இதற்கேன்றே பல ஆன்லைன் கருவிகள் இருக்கின்றது.அதில் ஒன்று தான் ஆடிகோ. ரொம்ப சுலபமாக மற்றும் மிகவும் எளிமையாகவும் கீழே குறிபிட்டுள்ளதை செய்து MP3 பாடல்களை ரிங்டோனாக மாற்றிக் கொள்ளுங்கள்.
  1. http://audiko.net வலைத்தளத்தில் நுழையுங்கள்.
  2. உங்களுக்கு தேவையான MP3 பாடலை உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது இணையத்தின் youtube  மியூசிக் வீடியோ URL கொடுத்து பதிவேற்றம் செய்யுங்கள்.
  3. தேவையான துண்டை (Fragment) தேர்ந்தெடுத்து சேமித்து, ரிங்டோன்னாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment