Monday, October 31, 2011

WinX Video Converter Deluxe கட்டண மென்பொருள் முற்றிலும் இலவசமாக மதிப்பு $49.95


வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய பல மென்பொருட்கள் இலவச மென்பொருட்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆதலால் தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை Nov 6, 2011 வரை மட்டுமே ஆகவே அனைவரும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணை கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 


MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, and regular video AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வைகையான வீடியோ பார்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac கணினி இயங்கு தளங்களுக்கு இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறது.

நவம்பர் 6 ஆம் தேதிவரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும். 10 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்து விடவேண்டும். 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய -WinX Video Converter Deluxe

No comments:

Post a Comment