தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.
இப்படி பலவற்றுள் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் சுமார் 249102 Gadget-கள் வைத்துள்ளது.
இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது
இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது
இந்த தளத்தில் இருக்கிற 249102 Gadget-களில் தேவையான Gadget-களை தேடி கூட பெறலாம்.உங்களுக்கே தெரியும் கூகுள் தளம் எப்படி தேடும் என்று!!!
இந்த தளத்தில் ஒவ்வொரு Gadget-களுக்கு கீழே என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தால் அடுத்து ஒரு Pageவரும்.அதில் உள்ள Display settings-ல் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு என்று கொடுத்தால் நீங்கள் விரும்பிய Gadget-ன் Code கிடைக்கும்.அதை Copy செய்து உங்கள் தளத்தில் உங்களுக்கு வேண்டிய இடத்தில் இணைத்து கொள்ளலாம்.
இந்த 249102 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி
இந்த 249102 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி
No comments:
Post a Comment