Thursday, January 27, 2011

அனைத்துமே சிறந்த 10ஆம்....


நாம் எதிலும் மிக நல்லதையே தெரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் தோன்றுவது இயல்பாகும். உதாரணமாக தரமான 10 பொருட்கள் காணப்பட்டாலும் அதில் முதலிடமுள்ளதையே பெற வேண்டும் என்று எண்ணுவோம். அதைப் போன்று தரமான பொருட்கள் 1000க்கு மேற்பட்டு காணப்பட்டாலும் தரமான 10 பொருட்களை வரிசைப்படுத்த ஒரு தளம் உதவுகிறது.


இந்த தளத்தில் ஒவ்வொரு வருடத்திற்கான தரமான 10 பொருட்களை வரிசைப்படுத்துகிறது. எமக்கு தேவையான அனைத்தையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.



அந்த தளத்திற்கான இணைப்பு: http://www.toptenreviews.com/


அதில் நான் சிலவற்றை வரிசைப்படுத்துகிறேன்.

01.தரமான பிளாக்(Blog) செய்ய உதவும் தளங்கள்

02.இலவச மின்னஞ்சல்(E-Mail) சேவைத்தளங்கள்

03.கணினியை பராமரிக்க உதவும் தளங்கள்

04.வீடியோக்களை கன்வேர்ட்(Convert) செய்ய உதவும் தளங்கள்

05.அசத்தலான அன்ரிவைரஸ்கள்(Anti virus)

06.அழகான பிரௌஸர்கள்(Browsers)

07.தரமான வேர்ட்(Word) புரோசசிங்(Processing) சாப்ட்வெயார்கள்(Softwares)

08.மிக்க அருமையாக வெப்(Web) கொஸ்ட்டிங்(Hosting) செய்யக்கூடிய தளங்கள்

09.இணையத்தில் இலவசமாக வீடியோ முறையில் கல்வி பயிலும் தளங்கள்

10.மொபைல் போன்களுக்கான Technology சம்பந்தப்பட்டவை

மேற்குறிப்பிட்ட அனைத்திலும் Top 10  உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

No comments:

Post a Comment