கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : Virtual DJ
இசை விரும்பிகளான டிஸ்க் ஜாக்கிகள் மட்டுமல்லாது பொழுது போக்காக வீட்டில் பயன்படுத்துவோர்க்கும் உகந்தது இது. வணிக ரீதியல்லாத வீட்டுப் பயன்பாடானது (Non Commercial) முற்றிலும் இலவசமானது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.
கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம். யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும். பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி : http://goo.gl/aSj8o
No comments:
Post a Comment