பதிவு எழுதும் அனைவரும் விரும்புவது நம் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காதா என்று நம் எத்தனை முறை கோரிக்கை அனுப்பினாலும் தமிழ் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. உங்கள் பிளாக் மிக அதிக அளவிலான ஹிட்ஸ் பெற்று இருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்விளம்பரம் கிடைக்கும் அது மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கோட்பாடுகள் உள்ளன.
இப்படி கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காமல் கவலை படுகிறீர்களா தங்களுக்காக ஒரு சிறந்த விளம்பர தளத்தை அறிமுக படுத்தி வைக்கிறேன்.
- இதில் கூகுள் அட்சென்ஸ் போன்று நிறைய கோட்பாடுகள் இல்லை குறிப்பாக மொழியை வைத்து எந்த தளத்தையும் நிராகரிப்பதில்லை.
- குறைந்தது 10$ வருவாய் வந்தவுடன் நமது வங்கி கணக்கில் BANK TRANSFER செய்து விடுவார்கள்.
- 90% கோரிக்கைகளை நிராகரிப்பதில்லை அனைத்தையும் ஏற்று கொள்கிறார்கள்.
- APPROVED செய்த அடுத்த வினாடியே நாம் விளம்பரங்களை நம் தளத்தில் போட்டு கொள்ளலாம்.
- குறிப்பாக இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
இணையும் முறை :
- இந்த தளத்தின் விளம்பரங்கள் உங்களுக்கு கிடைக்க கீழே உள்ள பேனர்(படத்தின் மீது) க்ளிக் செய்யுங்கள்.(இந்த பேனர் மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள் ஆனால் உங்கள் வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படாது).
மேலே உள்ள படத்தின் மீது செய்யவும்
- இது நேராக உங்களை இந்த தளத்திற்கு கொண்டு செல்லும். அங்கு சென்றவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Publishers பகுதியில் உள்ள Register என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அந்த படிவத்தில் உள்ள கட்டங்களில் உங்களின் சரியான விவரங்களை பூர்த்தி செய்து கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்துங்கள்.
- சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Preferred Payment Mode என்பதில் Bank Pay என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் அந்த படத்தில் உள்ள எங்களை சரியாக பொருத்தி கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்தவும்.
- பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும் அதை அவர்கள் பரிசிலித்து அதிக பட்சம் 2 நாட்களுக்குள் மெயில் அனுப்பி விடுவார்கள்.
- உங்கள் கோரிக்கை ஏற்க்கப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போல மெயில் வரும் இதில் உள்ள Click here to login என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் User name, Password கொடுத்து உள்ளே நுழையவும்.
பிளாக்கில் விளம்பரம் வெளியிடும் முறை :
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள Ad Display Code என்பதை க்ளிக் செய்து Create New Desktop Ad Unit என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பிளாக் வசதிக்கு ஏற்ப தேவையான அளவில் பேனர் தேர்வு செய்து கீழே உள்ள Generate HTML Code என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் தேவைபட்டால் மாற்றங்கள் செய்து கொண்டு Update Preview code கொடுக்கவும்.
- இப்பொழுது கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DESIGN- ADD A GADGET - HTML JAVASCRIPT - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
- நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கை சேமித்து உங்கள் பிளாக் திறந்து பாருங்கள் உங்கள் தளத்தில் விளம்பர பேனர் வந்திருக்கும். இனி வாசகர்கள் இந்த பேனர் மீது க்ளிக் செய்தாலே போதும் உங்களுக்கான வருவாய் ஏறிக்கொண்டே இருக்கும்.
- குறைந்தது 10$ சம்பாதித்தால் தான் உங்களால் அந்த பணத்தை பெற முடியும்.
- இதில் உள்ள REFERAL வசதியின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கலாம். இதன் மூலமும் உங்கள் வருவாய் பெருகும்.
No comments:
Post a Comment