மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக
பெறுவது எப்படி?
இன்டைக்கு பார்க்கப்போவது Craagle என்ற மென்பொருள் மூலம் எப்படி இலவசமாக சீரியல் நம்பர் பெறுவது என்று.
அதாவது ஒரு தளத்துல சீரியல் நம்பர் தேடி கிடைக்கா விட்டால் அடுத்த தளத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.ஆனா இன்றைக்கு பார்க்கப்போகும் மென்பொருள் அனைத்து தளங்களிலும் தேடி ஒரே இடத்தில் தருகிறது .இதனால் நமக்கு நேரமும் மிச்சம் விரைவாகவும் தேட முடியும்.
சீரியல் நம்பரை பெறுவதற்கு what என்பதற்கு serials என்றும், where என்பதற்கு Search All என்றும் , Search என்பதற்கு software Name ஐயும் வழங்கி விட்டு என்டர் கீயை ப்ரஸ் பன்னவும்.ஒரு நிமிடத்தில் சீரியல் நம்பர் கிடைத்து விடும்.சந்தேகம் இருப்பின் கீழே படத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment