சட்டரீதியான பிடிஎப் ஜில்லா மற்றும்
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி
இலவசம்
நாமும் நம் பங்குக்கு புதிய மென்பொருட்களை அதுவும் சட்டரீதியான மென்பொருட்களை அறிமுகபடுத்தவும் வந்து விட்டேன். அத்துடன் என் உடல்நலம் தேற பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி.
மைக்ரோசாப்ட் மேதமேடிக்ஸ்
பிடிஎப் உபயோகிப்பாளர்கள் தினமும் நிறைய மென்பொருட்கள் நிறுவி இருப்பார்கள். பிடிஎப் கோப்பிலிருந்து வேர்டு, இமெஜ், அனிமேஸன் SWF கோப்பாக மாற்ற என்று நிறைய நிறுவி வன்தட்டில் இடம் அதிகமாக ஆக்கிரமித்திருக்கும். இதற்கெல்லாம் ஒரெ மென்பொருளாக இருந்தால் சுலபமாக இருக்காது.
இதற்கான ஒரே தீர்வாக பிடிஎப் ஜில்லா என்று ஒரு மென்பொருள் உள்ளது இது $29.95 விலையுள்ள மென்பொருள் இப்பொழுது இலவசமாக தரப்படுகிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது உடனே உபயோகித்துக் கொள்ளுங்கள்.
மைக்ரோசாப்ட் மேதமேடிக்ஸ்
கணக்கு என்றாலே நிறைய பேர் காததூரம் ஒடி விடுவார்கள். அது போன்ற கணக்கை கண்டு பயப்படுபவர்கள் மைக்ரோசாப்ட் வழங்கும் மென்பொருள் கொண்டு சுலபமாக கணக்கு போடலாம். இந்த மென்பொருள் முக்கியமாக மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த மென்பொருள் மூலம் சுலபமாக அனைத்து வகை கணக்குகளையும் போட முடியும். இந்த மென்பொருளின் பெயரே மேதமேடிக்ஸ் தான். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 - 1 வருடத்திற்கு இலவசம்
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி எப்பொழுதும் இந்தியாவில் மட்டும் இலவசமாக தர கூடாது என்று ஏதாவது சபதம் எடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை. அனைத்து நாடுகளிலும் அவ்வப்பொழுது இலவசமாக தருகிறார்கள்.
இங்கு கூட பொங்கலுக்கும் தீபாவளிக்கும் போனஸ் கொடுப்பது போல இலவசமாக காஸ்பர்ஸ்கை தங்கள் மென்பொருளை தரலாம். இதோ இந்த ஸ்பானிய வலைத்தளத்திலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக தருகிறார்கள். முடிந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். மற்ற நாட்டு நண்பர்கள். வலைத்தள சுட்டி இந்த வலைத்தளத்தினை கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மாற்றிய பிறகு வந்தது சுட்டி
No comments:
Post a Comment