Friday, January 28, 2011


100 எம்.பி அளவு கொண்ட பையில்களை இ மெயிலில் ஒரே நேரத்தில் அனுப்பலாம் வாங்க



நாம் இமெயில் மூலம் பையில்களை அனுப்புவது வழக்கம் ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு பையில்களை மட்டுமே அனுப்ப முடியும் . உதாரணமாக யாஹூ மூலம் நம்மால 25 எம்.பி அளவு கொண்ட பையில்களையே ஒரு நேரத்தில் அனுப்ப முடியும். இதனால் நாம் அதிக அளவுள்ள பையில்களை அனுப்ப வேண்டும் என்றால் அதை சிறிய அளவாக குறைத்து அதாவது 25 எம்.பி அளவுக்கொண்டதாக குறைத்து இரண்டு மூன்று தடவையாக தான் அனுப்ப முடியும்.
இந்த கஷ்டம் இல்லாமல் 100 எம்.பி வரை அளவு உள்ள பையில்களை அனுப்பும் வசதியை ஒரு ஒரு  இணையத்தளம் நமக்கு அளிக்கிறது. அதற்க்கு நீங்கள் முதலில் இந்த www.sendalong.com இணையத்தளத்திற்குசென்று இலவசமாக உறுப்பினராக வேண்டும். அதன் பிறகு நாம் அனுப்ப வேண்டிய பையில்களை கொடுத்தால் அவர்கள் அந்த பையில் 100 எம்.பி அளவு இருந்தால் கூட அதனை மின்னல் வேகத்தில் அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் நாம் தினமும் 100 எம்.பி வரை அளவு கொண்ட பையில்களை அனுப்பலாம் மாதத்திற்கு அதிகபட்சம் ஜி.பி அளவிலான பையில்கலையும் அனுப்பி வைக்கலாம் . இன்னும் நாம் அதிக அளவுக்கொண்ட பையில்களை அனுப்ப முடியாமல் கஷ்டப்படவும் வேண்டாம் கவலை பாடவும் வேண்டாம் உடனே இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவச உறுப்பினராகி அதிக அளவுள்ள 
பையில்களை அனுப்புங்க .

No comments:

Post a Comment