Friday, January 14, 2011

ஜீமெயில் வழங்கும் இலவச ஆன்லைன் சேமிப்பகம்/Gmail Drive

     *நண்பர்களே! ஓர் சிறந்த சேவை தங்களுக்கு அதவும் ஜீமெயில் நிறுவனத்தால் வழங்கப்படும் ஓர் சிறந்த சேவைகளுள் ஒன்று தான் இது.
இதை சிலர் அறிந்துயிருப்பிர்கள், அறியாதவர்களுக்காக இந்த பதிப்பு.
     *நம் அன்றாட கணினி வாழ்வில் பொதுவாக எழும் ஓர் பிரச்சனை சேமிப்பகம் தான். அரம்பத்தில் நாம் வாங்கிய சேமிப்பகம் (HARD DISK) தங்களுக்கு போதுமானது என தோன்றியிருக்கும். ஆனால் நாளடைவில் நமது சேமிப்பகத்தின்(HARD DISK) கொள்ளலவில் (SPACE) பாற்றகுறை ஏற்ப்படும்.



     *இந்த கவலை போக்க மிக அருமையான சேவை தான் இந்த ஜீமெயில்(GMAIL)வழங்கும் இலவச ஆன்லைன் FREE ONLINE SPACEசேமிப்பகம்...இதை பெற தாங்கள் ஒன்றும் பணமோ அல்லது அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம். இதை பெற தாங்கள் ஜீமெயில்(GMAIL) அக்கொண்ட் வைத்துயிருந்தால் போதும்.
     *இதை பெறுவது எப்படி! சப்ப, மேட்டருங்க! இங்கு GMail-Drive-Download கிளிக் செய்து இதற்கான சிறிய இணைப்பு பைலை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்...இது சொல்லவேண்டுமென்றால், ஓர் மிக சிறிய மென்பொருளை போன்று தான்..

*இதை தாங்கள், கணினியில் நிறுவியவுடனே,
*தங்கள் MY COMPUTER விண்டோவில் C-DRIVE, D-DRIVE போன்று GMAIL DRIVEஎன வந்துயிருப்பதை தாங்கள் காணலாம்.
*பின்னர் தாங்கள் GMAIL DRIVE என்பதில் ரைட் கிளிக் செய்தால் Log Inஎன்றுயிருக்கும்,
*அதில் தங்கள் Mail Id மற்றும் PASSWORD தந்து Log In செய்யவும்...அவ்வளவு தான்...முடிந்தது..

1 comment:

  1. nanba ethu yeaintha blog il eruinthu ereda pata onedru....mearkooindu thaingal ethu mare seayal patal...thaningal meethu nan thavarana nadavadekai yeadupaen..thaingal crethu maraingalai seitu veealeeeduingal...athairgaga apadeyea copy aadekatheingal...

    by www.ungalweb.blogspot.com

    ReplyDelete