ஜிமெயில் டேபில் நாம் படிக்காத மெயில்களின் (Unread Mails) எண்ணிக்கையை வர வைக்க
ஜிமெயிலில் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே உள்ளனர். நம்முடைய ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள நாம் படிக்காத மெயில்கள் எத்தனை உள்ளன என்ற எண்ணிக்கை நமது இன்பாக்ஸ் பகுதியில் தெரியும். அதை எப்படி நம் டேபிள் (Tab) தெரிய வைப்பது என காணலாம். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.- முதலில் உங்கள் ஜிமெயில் www.gmail.com கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- அடுத்து Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- அடுத்து அதில் உள்ள Lab என்பதை க்ளிக் செய்யுங்கள். அங்கு Unread message icon என்ற பகுதிக்கு சென்று கீழே படத்தில் காட்டி இருப்பதை போல Enable என்பதை க்ளிக் செய்து கீழே உள்ள SAVE CHANGES என்பதை க்ளிக் செய்து விடுங்கள்.
- இப்பொழுது உங்கள் ஜிமெயில் டேபில் பாருங்கள் நீங்கள் படிக்காத மெயில்களின் எண்ணிக்கை தெரியும்.
குரோம் நீட்சி- Goo.gl URL Shortner
நாம் அனைவருக்கு இந்த URL Shortner வசதியை பற்றி தெரிந்திருக்கும். நம்முடைய பெரிய URL களை சுருக்கி சிறியதாக மாற்றவே நாம் இந்த வசதியை பயன் படுத்துகிறோம்.இதில் நாம் ஒரு url சுருக்க அந்த தளம் சென்று தான் செய்ய முடியும். இந்த நீட்சியை நிறுவி விட்டால் அப்படி செய்ய வேண்டியதில்லை நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் பக்கத்தின் URL சுருக்க வேண்டுமா இந்த ஐகானை க்ளிக் செய்தால் போதும் அந்த பக்கத்திற்கான சுருக்கிய URL namakku கிடைத்து விடும். அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment