ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக
நம்முடைய கணினியிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் PAINT மென்பெருள் இருந்தாலும். இதில் வசதிகள் மிக குறைவே. சில அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்ய ஆன்லைனில் இலவச இணைய தளத்தை பற்றி பார்ப்போம். இந்த தளம் வசதியை சிறந்த முறையில் வழங்குகிறது.
SUMO PAINT
ஆன்லைனில் நிறைய தளங்களில் www.sumopaint.com/app இந்த வசதி இருந்தாலும் இந்த தளம் மிகவும் சிறந்த தளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆன்லைனில் உள்ள போடோஷப் என்றே இதனை கூறலாம். அவ்வளவு வசதிகள் இதில் நிரம்பி உள்ளன.
ஆன்லைனில் நிறைய தளங்களில் www.sumopaint.com/app இந்த வசதி இருந்தாலும் இந்த தளம் மிகவும் சிறந்த தளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆன்லைனில் உள்ள போடோஷப் என்றே இதனை கூறலாம். அவ்வளவு வசதிகள் இதில் நிரம்பி உள்ளன.
Toolbars:
இதில் போட்டோஷாப்பில் இருப்பது போன்றே டூல்பார் வசதி காணப்படுகிறது. இதில் சுமார் 34 வசதிகளுக்கான டூல்கள் இதில் இடம் பிடித்து உள்ளது.
- போட்டோஷோப்பில் உள்ளது போன்ற லேயர் வசதி.
- 3d வசதி.
- Transform வசதி.
- பில்டர் வசதி.
- படத்தை டூப்ளிகேட் செய்யும் வசதி.
- இதில் போட்டோஷாப்பில் இல்லாத வசதிகளும் காணப்படுகிறது.
இந்த மென்பொருளில் இன்னும் பல ஏராளமான வசதிகள் நிரந்து கிடக்கின்றன. உபயோகித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.
நாம் அனைவருக்கும் பேஸ்புக் பற்றி அறிந்து இருப்போம் அதில் உறுப்பினர்களாகி சில நண்பர்களையும் பெற்று இருப்போம். இப்படி நாம் சேர்த்த நண்பர்கள் பட்டியலில் உள்ள நண்பர்களின் புகைப்படங்கள் மிகவும் சிறியதாக தெரிவதால் நாம் அதை சரியாக பார்க்க முடியாது. அந்த புகைப்படங்களை பெரியதாக பார்க்க வேண்டுமானால் அந்த நண்பரின் பக்கத்திற்கு சென்று தான் பார்க்க வேண்டும் . இனி அப்படி செய்ய வேண்டியதில்லை. நம் பக்கத்தில் இருந்தே அந்த படங்களை பெரியதாக பார்த்து கொள்ளலாம். இந்த நீட்சியை நிறுவி விட்டால்.
No comments:
Post a Comment