இன்று இணையத்தில் ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தெளிவுபடுத்த பல அகராதி இணையதளங்கள் உள்ளன . அவற்றில் சிறந்த தொழில் நுட்ப வளர்ச்சி கொண்டு திகழ்கிறது இந்த இணைய அகராதி தளங்கள்.
1 . SHAHI
இந்த ஆங்கில அகராதி இணைய தளத்தின் சிறப்பு என்னவெனில் நீங்கள்
தேடும் ஆங்கில சொல்லின் அர்த்தத்தை VERB , NOUN ,ADJECTIVE என
அழகாக பிரித்து தெளிவுபடுத்துகிறது இந்த தளம். அத்துடன் நீங்கள் தேடும்
ஆங்கில சொல்லுக்கு பொருத்தமான படங்களை கூகிள், யாஹூ ,பிலிக்கர்
போன்ற தளங்களில் இருந்து தேடி தருகிறது;
தள முகவரி இங்கே
2. SIGN LANGUAGE DICTIONARY
தள முகவரி இங்கே
3. VISUAL DICTIONARY

குழந்தைகளுக்கு என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம் . குழந்தைகளுக்கு புரிகின்ற வகையில் சைகை மொழியில் நீங்கள் தேடும் சொல்லுக்கு வீடியோ உதவியுடன் விளக்கம் தருகிறது இந்த தளம். இந்த தளத்தில் குழந்தைகளுக்கான சொற்கள் மட்டுமே செர்கப்பட்டுள்ளன .
தள முகவரி இங்கே
3. VISUAL DICTIONARY
இது பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த இணைய அகராதி .
வானவியல், பூமி, தோட்டம், விலங்குகள், மனிதர்கள், உணவு, ஆடை, கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், இயந்திரம், எரிசக்தி, அறிவியல், சமூகம், மற்றும் விளையாட்டு.போன்ற தலைப்புக்களில் படங்களுடன் விளக்கத்தினை தருகிறது இந்ததளம் அத்துடன் தொடர்புடைய கருத்துகள் , படங்களை ஒலி வடிவ உச்சரிப்பு முறையிலும் விளக்கம் தருகிறது இந்த தளம் தள முகவரி இங்கே
No comments:
Post a Comment