பணத்துக்கான அருமையை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒரு அடையாள பொருளாக உருவாக்கிய பணம் நம்மை ஆட்டுவிக்கும் நிலைமை. ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் அவசியமாகிறது. காசு கொடுத்தால் தான் கடவுளை கூட பார்க்க முடியும் என்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. முயற்சி செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனை விட முயற்சி செய்து தோல்வி அடைபவன் ஆயிரம் மடங்கு மேல் கண்டிப்பாக அவனுக்கு வெற்றி நிச்சயம். பல பேருக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கான என் பதில் கண்டிப்பாக பல வழிகள் இருக்கிறது இணையத்தில் சம்பாதிக்க. அதில் ஒரு வழியான ஈமெயில்கள் படித்தால் பணம் தரும் ஒரு தளத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன்.
இந்த சேவையை பல தளங்கள் நமக்கு வழங்கினாலும் நாம் பார்க்க போகும் Paisa Live தளம் மிகப்பிரபலமான தளம். பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த தளத்தில் முதலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.
தளத்தின் சிறப்பம்சங்கள்:
- நீங்கள் இந்த தளத்தில் சேர்ந்த உடனே உங்களுக்கு போனஸ் தொகையாக Rs 99 உங்கள் அக்கௌண்டில் சேர்த்து விடுவார்கள்.
- யாரேனும் ஒரு நண்பரை சேர்த்து விட்டால் மேலும் Rs.50/- உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.
- Refferel மூலம் சேர்க்க படும் ஒவ்வொரு நண்பருக்கும் Rs.2/- தொகையை உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
- எந்த வித ஏமாற்று வேலையும் இல்லாமல் உங்கள் பணத்தை அனுப்பி விடுவார்கள்.
உபயோகிக்கும் முறை:
- இந்த தளத்தில் உறுப்பினர் ஆகியவுடன் இவர்கள் உங்களுக்கு 10 to 15 ஈமெயில்களை அனுப்புவார்கள். அதை ஒவ்வொன்றாக ஓபன் செய்தால் அதில் ஒரு லிங்க் காணப்படும் அதை க்ளிக் செய்யவும்.
- இந்த தளத்தில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு தனி ஈமெயிலை உருவாக்கி அதன் மூலம் சேர்ந்து விடவும். Spam செய்திகள் வர வாய்ப்புள்ளது.
- சில ஈம்யில்கள் குறிப்பிட்ட கால அளவு தான் கொடுத்து இருப்பார்கள் அதற்குள் அந்த ஈமெயிலை படிக்க வில்லை என்றால் அந்த ஈமெயில்கள் தானாக அழிந்து விடும்.
- ஒரு சில ஈமெயில்கள் படித்தால் 2 லிருந்து 3 ரூபாய் வரை தருவார்கள் அது போன்ற ஈமெயில்களை தவற விட வேண்டாம்.
- தினமும் ஒரு 15 நிமிடம் இதற்காகவே ஒதுக்கி விடுங்கள்.
பணம் பெறும் வழிமுறை:
- உங்களுடைய கணக்கில் குறைந்தது Rs.500/- வந்தால் தான் உங்களால் இந்த தளத்தில் இருந்து தொகையை பெற முடியும்.
- Rs.500/- உங்கள் கணக்கில் சேர்ந்தவுடன் நீங்கள் பணம் பெறுதலுக்கான கோரிக்கையை அவர்களுக்கு அனுப்பவேண்டும்.
- கோரிக்கை அனுப்பிய பிறகு அவர்கள் உங்கள் கணக்கை பரிசோதித்து ஏதாவது வரம்புகள் மீறி இருந்தால் அதற்க்கான தொகையை குறைத்து கொண்டு பதிலை ஏழு நாட்களுக்குள் தெரிவிப்பார்கள்.
- கடைசியில் உங்கள் அவர்கள் குறைத்தது போக Rs.450/- மேல் உங்கள் கணக்கில் இருந்தால் உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு காசோலையை அனுப்பி விடுவார்கள். ஆதாலால் கோரிக்கை அனுப்புவதற்கு முன் கோரிக்கை உங்களுடைய தொடர்பு முகவரியை பரிசோதித்து கொள்ளுங்கள்).
இணையத்தில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்கள் தினமும் 15 நிமிடம் செலவழித்து பணம் சம்பாதித்து கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் கருத்துரையில் கேளுங்கள்.
கால்ல கண்டத மாட்டிவிட்டு வேடிக்கையா பாக்குற ராத்திரி நீ தூங்குடி அப்ப இருக்கு உனக்கு கச்சேரி
No comments:
Post a Comment