Monday, August 8, 2011

உங்கள் கேள்விக்கு பதில் தரும் GOOGLE TALK GURU

இன்று அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் ஈமெயில் கணக்கு ஜிமெயில் ஆகும் இது பல அற்புதமான சேவைகளை வழங்கி வருகிறது . அந்த வகையில் உங்களுக்கு காலநிலை , விளையாட்டு கள நிலவரம், இணையதளங்கள் , பொழிபெயர்ப்பு போன்ற உங்களின் கேள்விகளுக்கு உங்கள் ஜிமெயில் கணக்கில் இருந்து ஆன்லைன் சட் மூலம் பதில் பெறலாம் . 
 


இதற்கு நீங்கள் இந்த லிங்க் சென்று GOOGLELABSஇங்கு SIGN IN AND INVITE MY SELF TO CHAT WITH GURU என்று உள்ளதை கிளிக் செய்து உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து கொள்ளுங்கள். 

பின்னர் உங்கள் ஜிமெயில் கணக்கில் CHAT என்பதில் GURU@GOOGLELABSஎன்பதற்கு INVITE TO CHAT என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்

இப்போது GURU என்ற பெயருடன் ஆன்லைன் ஒப்சனுடன் தோன்றும் அதிலே இரண்டு தடவை கிளிக் செய்தால் சட் பாக்ஸ் தோன்றும்;

 இதில் உங்களுக்கு என்ன தகவல் தேவையோ அதனை டைப் செய்து சென்ட் செய்யுங்கள் அவ்வளவுதான் நொடியில் பதில் கிடைக்கும்,

No comments:

Post a Comment