இந்தியாவில் அனைத்து பள்ளிகூடங்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது .கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்கு குதூகலம்தான் ஆனால் வீட்டிலுள்ள பெற்றோர்களுக்கு குழந்தைகளை சமாளிப்பது என்பது சவாலான விஷயம்தான் .
உங்கள் குழந்தைகளின் அறிவு விருத்திக்கு ஏற்புடையதாகவும் நல்ல பொழுது போக்கிற்கு ஏற்றதாகவும் அத்தனை அம்சங்களையும் தாங்கி ஒரு வலைப்பூ உள்ளது .
இந்த வலைப்பூவில் குழந்தைகள் பெரிதும் விரும்பும் டோராவின் சாகசங்கள் ,முல்லா கதைகள் ,விக்ரமாதித்தன் கதைகள் போன்ற அத்தனை வீடியோக்களும் உள்ளது .வலைபூவிலேயே நேரடியாக கண்டுகளிக்கலாம் அல்லது வீடியோவை சேமிக்க விரும்புபவர்கள் அதற்குரிய வழிகளில் சேமித்து வைத்து குழந்தைகளுக்கு காண்பிக்கலாம் .
வலைபூவிற்கு செல்ல இங்கே சுட்டவும் .
No comments:
Post a Comment