இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை பகிர்கின்றேன் .
1.முதலில்சாப்பாடு. நீங்கள் காணப்போகும் இத்தளத்தில் எண்ணற்ற சமையல் குறிப்புகளை சிறந்த சமையல் நிபுணர்களை கொண்டு வழங்கியிருக்கிறார்கள்.சைவம் ,அசைவம் ,டயட் என அனைத்து பிரிவுகளும் உள்ளன .இவை அனைத்தையும் ருசித்து மகிழ இங்கே சுட்டுங்கள்
2 .அடுத்தபடியாக அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தளம் .மேலும் பல்வேறு விஷயங்கள் இங்குள்ளன .திரை நாயகர்கள் ,நாயகிகள் படங்கள் நல்ல தரத்தில் பார்த்து மகிழ இங்கே சுட்டவும் .
3.அடுத்தபடியாக ஒரு மிகச்சிறந்த செய்தி பகிர்வுத்தளம் .இந்த தளத்திற்கு சென்றால் செய்தி தாள்களுக்கான இணைய தளங்களை தேடி அலையவேண்டியது இல்லை .அனைத்து பத்திரிகைகளுக்குமான இணையதள இணைப்பு இத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது .இதற்கு இங்கே சுட்டவும் .
No comments:
Post a Comment