Saturday, August 6, 2011

G MAIL - வழங்கும்" PREVIEW PANE "புதிய வசதி.. !


நண்பர்களேஎன்னுடைய Gmail ல் ஒரு சில மாற்றங்களை செய்து 
கொண்டிருந்த போது ஒரு புது வசதி வந்திருப்பதை பார்த்தேன். 
நீங்களும் அதை பார்த்திருக்கலாம்.அந்த வசதியை எல்லா நண்பர்களும்
பயன்படுத்த உதவியாக இந்த பதிவை எழுதுகிறேன்.
பொதுவாக MicrosoftOutlook பயன்படுத்தும் போது நமது மெயில் களை
Preview Pane முறையில் பார்க்கும் படி வைத்திருப்போம்,
இதன் மூலம் நமது மெயில் பாக்ஸ் அழகாகவும்
தனித்தனி மெயில் களை  Preview பார்பதற்கு வசதியாகவும் இந்த முறை இருக்கும். 
அதே போல Gmail ல் நமது மெயில் களை PreviewPane முறையில் 
பார்க்கும்  வசதியை கூகிள் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதியை நீங்களும் பெற

1.) உங்கள் G mail - ல் Setting பகுதியில் நுழைந்து கொள்ளுங்கள்.


2.) அங்கு உள்ள " Preview Pane " என்ற மெனு வை Enableசெய்யவும்.


3.) முதல் பக்கத்தில் படத்தில் காட்டி உள்ள இடத்தில் கிளிக் செய்யவும்.


இப்போது உங்களுக்கு வந்திருக்கும் ஏதாவது ஒரு மெயில் கிளிக் செய்து பார்க்கவும் ,

பக்கத்தில் அழகாக " Preview Pane "  முறையில் உங்கள் மெயில் தெரியும்.

இப்போது என்னுடைய மெயில் பாருங்கள்.


உங்களுக்கம் இந்த வசதி தேவைப்பட்டால் இந்த முறையில் செய்து கொள்ளுங்கள் ...!

No comments:

Post a Comment