நாம் எல்லோரும் Facebook - Fan Page ஐ உருவாக்கி வைத்திருப்போம்.புதிய பதிவுகள் எழுதியவுடன் இதில் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் Facebook இற்கு சென்று உள்நுழைந்து நம்முடைய பக்கத்திற்கு சென்று புதிய பதிவின் URL ஐ கொடுத்து அதை பற்றிய சிறிய விபரம் கொடுத்து பகிர்ந்து கொள்வோம்.இப்படி செய்வதால் பல பிரச்சினைகள் உண்டு, எடுத்துக்காட்டாக தலைப்பு கீழையும் விபரம் மேலையும் இருக்கும்.
Facebook - Fan Page ஐ பிரச்சினை இல்லாமல் அப்டேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.Facebook இல் உள்நுழைந்து உங்களுடைய பக்கத்திற்கு சென்று
இப்ப எப்படி இருக்கு???
சரி,போன போகட்டுமே என்று விபரம் கொடுக்காமல் URL ஐ மாத்திரம் கொடுத்தா.............அந்த பதிவின் தலைப்பில் சில சொற்கள் இருந்தா அதனை பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்கிறது(Facebook,Nokia,Application இது போன்ற).
இது போன்ற பிரச்சினைகளை உதாரணமாக குறிப்பிட முடியும். இதற்கு இலகுவாக ஒரு தீர்வு காண வேண்டுமாயின் Facebook- Fan Page இல் Notes என்ற Application ஐ நிறுவினால் போதும். ஆனால் RSS Feed மூலமாக அப்டேட் செய்ய வேண்டாம் .ஏன் என்றால் அதில் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன்.பதிவின் தலைப்பு நீளமாக இருந்தால் இப்படித்தான் அப்டேட் ஆகும்.
Facebook - Fan Page ஐ பிரச்சினை இல்லாமல் அப்டேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.Facebook இல் உள்நுழைந்து உங்களுடைய பக்கத்திற்கு சென்று
இதில் தலைப்பு , விபரம் போன்ற எல்லாவற்றையும் கொடுத்து தேவை என்றால் அடையாளப்படம் ஒன்றையும் போட்டு Preview செய்து பாருங்கள் எல்லாம் சரி என்றால் Publish செய்து விடுங்கள்.
இப்ப எப்படி இருக்கு???
No comments:
Post a Comment