ஆன் லைனில் தொலைகாட்சி சானல்களை கண்டுகளிக்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளன .இவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாய் இத்தளம் விளங்குகிறது .
இத்தளத்தின் வாயிலாக பல்வேறு நாடுகளிலிருந்து ஒளிபரப்பாகும் 2307 சேனல்களை நேரடியாக இலவசமாக கண்டுகளிக்க இயலும் .
இன்னொரு சிறப்பு குறைவான வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்புகளில் கூட தடங்கலின்றி காண முடிகிறது .
இதில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிடத்தக்க சேனல்கள் BBC,CNN,TIMES NOW,NDTV, CNN IBN , NHK WORLD போன்றவை .
No comments:
Post a Comment