- நீங்கள் பகிர்ந்த தகவல்களை டவுன்லோட் செய்ய இந்த Google Takeout தளத்திற்கு செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். அங்கு உள்ள அனைத்து சேவைகளில் இருந்தும் தகவல்களை டவுன்லோட் செய்ய விரும்பினால் அங்கு உள்ள CREATE ARCHIVE என்பதை கொடுக்கவும்.
- அல்லது குறிப்பிட்ட ஒரு தளத்தில் பகிர்ந்த தகவல்களை மட்டும் டவுன்லோட் செய்ய விரும்பினால் Choose Services என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- CREATE ARCHIVE கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.
- அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி டவுன்லோட் வசதி வரும்.
- அந்த டவுன்லோட் பட்டனுக்கு அருகில் உங்கள் பைலின் மொத்த அளவு மட்டும் எண்ணிக்கை ஆகியவை வந்திருக்கும்.
- அடுத்து நீங்கள் டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.
No comments:
Post a Comment