Friday, July 15, 2011

இனையத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு Plug in...


நாம் தினமும் 10 முதல் 50 தளங்களையாவது பார்வையிடுகிரோம்.  அவைகளில் சில பாதுகாப்பான தளங்களைப் போல் காட்சியளித்தாலும்.  முழுமையாக நம்பமுடியாததாக இருக்கலாம்.  அவற்றை பரிசோதித்து தளம் பாதுகாப்பானதான என நமக்கு 
நமக்கு சொல்கிறது இந்த WOT Plug in இதை உங்கள் உலாவியில் Install செய்துக் கொள்ளுங்கள். 
அதற்க்கான லிங்க் இதொ.  






                      
                                                                            
 நாம் இதை Install செய்துவிட்டால் போதும்.  நாம் எந்த தளத்திற்க்குச் சென்றாலும் அது பாதுகாப்பானதா இல்லையா என உடனே சொல்லிவிடுகிறது.  இதனால் நாம் வைரஸ் உள்ள தளங்களை சுலபமாக கண்டறிந்து ஒதுக்கிவிடலாம்.


நாம் கூகுளில் பதிவுகளை தேடும் போதும் இது செயல்படுகிறது. இதனால் தளம் பாதுகாப்பானதா இல்லையா என்று நாம் தளத்தின் உள்ளே நுழையாமலே தெரிந்து கொண்டு தவிர்த்து விடலாம்.  இதனால் வைரஸ்களின் பிடியில் மாட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment