இப்போதைக்கு இதனை 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட பயனர்கள் உபயோக படுத்துகின்றனர்.
சரி விசயத்திற்கு வருவோம் நாம் அனைவரும் முகப்புதகத்தை பயன்படுத்துகிறோம் அதை பற்றி நன்கு அறிந்துள்ளோம் . அதன் தோற்றம் ஒரே மாதிரி தான் இருக்கிறது இப்பொழுது தான் அதற்க்கு அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை அறிமுகபடுத்தி இருக்கிறது.
அதன் மூலம் FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் .ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது மேலும் அவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது.
அதன் மூலம் FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் .ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது மேலும் அவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது.
அதனால் நீங்கள் விரும்பும் வண்ணம் நீங்களே உங்களுக்குரிய தீம்களை வடிவமைப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் ?
ஆமாம் இதோ அதற்க்கான சுட்டி
மேலே உள்ள தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம்.மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதை முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் FACEBOOK கணக்கில் நுழைந்து மாற்றத்தை பாருங்கள்.
இப்படி இருக்கும் உங்கள் பக்கம்
இப்படி ஆகிவிடும் :
மேலும் இதில் நீங்கள் இன்னும் சில மாற்றங்களை செய்யலாம் உங்கள் கணக்கில் வலது பக்கத்தில் SETTINGS என்ற பொத்தானை அழுத்தவும் அதில்SNOW FLAKES மற்றும் FALLING HEARTS போன்ற வற்றை பயன்படுத்தலாம் தேவை இல்லை என்றல் அதை DISABLE செய்து கொள்ளுங்கள் .
மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து நீங்கள் கேட்கலாம் மற்றும் இதில் THUMBNAIL VIEW போன்ற வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது .
மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து நீங்கள் கேட்கலாம் மற்றும் இதில் THUMBNAIL VIEW போன்ற வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது .
இதை பதிவிறக்கி உங்கள் பக்கத்தையும் அழகாக மாற்றுங்கள் .
No comments:
Post a Comment