இன்று வெப் கம் பாவித்து சாட் செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இவ்வாறு நாம் வெப் காமராவில் சாட்(webcam chat) செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன.. முக்கியமாக நாம் சிறுவர்கள் குழந்தைகளுடன் வெப்காமராவில் சாட்டிங் செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த காமாரா மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம்.
இதற்கு பல சாப்வெயார்கள் இலவசமாகவே காணப்படுகிறது . இன்று நாம் பார்க்கப்போகும் மென்பொருளும் இவ்வாறான மாய வித்தைகளை காட்டக்கூடிய ஒன்றுதான் மெனி கம் (many cam)எனப்படும் இந்த மென்பொருளில் பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.
Windows Operating System பாவிப்பவர்கள் யாரும் இதை பயன்படுத்த முடியும். கீழுள்ள லிங்கில் சென்றால் இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Click Here
No comments:
Post a Comment