Wednesday, July 20, 2011

Google books பதிவிறக்கம் செய்ய மென்பொருள்


கூகிள் வழங்கும் கூகிள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கூகிள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG  வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்யGOOGLE BOOK DOWNLOADER  என்ற மென்பொருள் உதவுகிறது.




ANDROID மற்றும் IOS  இயக்க முறைகளில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்டதை வாசிக்க முடியும்.
இது விண்டோஸ் மற்றும் 2000 , விஸ்ட , XP  ஆகிய இயங்கு தளங்களில் செயற்படும் .

இந்த மென்பொருளை பயன்படித்தி கூகிள் புக் தளத்தில் இருந்து புத்தகங்களை எப்படி தரவிறக்கம் செய்வது என கீழே உள்ள வீடியோ வினை பார்த்து அறிக .


மென்பொருள் தரவிறக்கம் செய்யவும் மேலதிக தகவலுக்கும் . இங்கே செல்க 

No comments:

Post a Comment