Saturday, July 2, 2011

புதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்!




      
      AIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player  AIMP .        
        சுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது.  crystal-clear sound   - க்காக 32 bit  -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band  graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.




ADVANTAGES OF AIMP:

  • totally FREE
  • Support for a large number of music formats
    MP1, MP2, MP3, MPC / MP+, AAC, AC3, Ogg, FLAC,APE, WavPack, Speex, WAV, CDA, WMA, S3M, XM, MOD, IT, MO3, MTM, UMX
  • Great functionality and intuitive interface
  • 18-band EQ and built-in sound effects
    Reverb, Flanger, Chorus, Pitch, Tempo, Echo, Speed
  • 32-bit audio processingto achieve the best quality
  • Usage of multiple playlists at once
  • Support for functionality enhancement modules
    You can add new features and expand existing, connect such plugins as Input, Gen, DSP from Winamp
  • Shutting down the computer
    You can sleep under favorite music, setting the timer to switch off the computer.
  • Online radio
    Listen and save!
  • Creation of bookmarks and playback queue
  • Hot keys
    Set up local and global hotkeys to your taste!
  • Multilingual interface
  • Multiuser mode
    Several users are using one computer? That's not a problem.
  • Full Unicode support
  • File search
    Search files on all open playlists
  • Flexible program settings
  • Small size of program distribution
  • Audio Converter
    Allows you to convert music from a variety of formats to wma, mp3, wav, ogg
  • Audio Grabber
    You can convert AudioCD (CDA) in MP3, OGG, WAV or WMA
  • Soung Recorder
    Allows you to write sound from any audio device in your system and save as mp3, ogg, wav and wma files
  • Tag Editor
    You can easily edit tags of audio files, rename group of files, sort out by required template or apply tags' values to a group of files.
  • Audio Library
    Represents the organizer of music files, which allows you to easily sort your music, mark listened audios.
  • Beautiful skins 


இன்னும் நிறைய வசதிகள் உள்ளன. உபயோகித்து பார்த்தால் நிறைய வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.
    
 Download செய்து install செய்த பின்னர் open கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language  தோன்றும்.


English language - க்கு செல்ல cursor - ஐ மேல்நோக்கி சென்றால் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language  தோன்றும். English select செய்து okகொடுக்கவும்.


 Download link : AIMP - Free Music Player  

என் நண்பர்களிடம் மியூசிக் பிளேயர் பற்றி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் winamp, windows media player, etc ஆகிய பிளேயர்கள் உபயோகிப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் யூஸ் செய்வது aimp மியூசிக் பிளேயர். இதில் புது புது options இருப்பதால் அவர்களுக்கு aimp - ஐ பரிந்துரை செய்தேன்.

No comments:

Post a Comment