Saturday, July 16, 2011

கூகிள் பிளஸிலுள்ளவர்களை தேடித்தரும் இணையத்தளம்


உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமைப்பான கூகிள் பிளஸில் உள்ளவர்களை தேடிப்பிடிப்பதற்கு உருவாகியுள்ளது ஒரு தேடு பொறி.
இந்த இணையத்தளம் மூலம் கூகுள் பிளஸ் இல் இணைந்திருப்போரை Name, Profession, Location, Followers, Following, Gender, Relationship போன்ற தரவுகளின் அடிப்படையில் தேடிப்பிடித்துவிடலாம் என்கின்றனர்.

இந்த தளத்தின் மூலம் நிச்சயாமாக உலகின் சுவாராசியமான நபர்களின் கூகிள் பிளஸ் புரோபைலை கண்டுபிடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
இணைப்பு:

No comments:

Post a Comment