இனைய வேகத்தை அறிய நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு சர்ச் இன்ஜினை (Google) திறந்து. Broadband internet speed test என்று கொடுத்தால், இணைய தளத்தில்
இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் கிடைக்கும். இணைய தொடர்பில் இருக்கையில் இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு,உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்க்கும்பின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும். அதற்கான சில முகவரிகள் இதோ பார்த்து பயன் பெறுங்கள்.

No comments:
Post a Comment