Tuesday, December 28, 2010

இணைய உலாவி வயது 20

இணையம் என்பது ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்தின் தகவல் பரிமாற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த பட்டது  இருவது ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களின் பாவனைக்கென 1990 இல் Tim Berners-Lee என்பவரால் உருவான முதல் இணைய உலவி WorldWideWeb ஆகும் அதன் பின்னர் உலாவிகளின்  வளர்ச்சி அதன் மூலம் இணைய உலகில் ஏற்பட்ட புரட்சி எல்லோருக்கும் தெரியும் ,ஆனால் நாம் தற்போது வெகுவாக பயன்படுத்தும் உலவிகள் என்று பார்த்தால் நமக்கு தெரிந்தது internet explorer, Mozilla Firefox மற்றும் Google chrome ஆகும்.இவைகளுக்கு முன் பயன்படுத்திய உலவிகள் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சிகளை அவைகளின் முகப்பு பாக்களுடன் பாப்போம்.


WorldWideWeb (1990)


ViolaWWW (1992)

Cello (1993)

Lynx 2.0 (1993)

NCSA Mosaic 1.0 (1993)

IBM WebExplorer (1994)

Netscape Navigator 1.0 (1994)

Microsoft Internet Explorer 1.0 (1995)

Netscape Navigator 3.0 (1996)

Opera 2.0 (1996)

KDE Konqueror (2000)

Microsoft Internet Explorer 5 for Mac (2001)

Microsoft Internet Explorer 6.0 (2001)

Netscape 7 (2002)

Mozilla Phoenix 0.1 (2002)

Apple Safari Public Beta (2003)

Mozilla Firefox 1.0 (2004)

Google Chrome Beta (2008)

இதற்கு மேலதிகமாக உலவிகள் இருப்பின் அறியத்தரவும் அதனையும் இந்த பதிவுடன் இணைத்துக்கொள்ளலாம் .

2008ஆம் ஆண்டு இன் Google Chrome வருகையினால் தமது பயனர்களை இழக்க நேரிட்டது Microsoft இன் Internet Explore ஆகும் ஆனால் மொத்த இணைய பாவனையில் அதிகளவான பாவனையலர்களையும் உலாவிகளின் போட்டியில் முதலாமிடத்தில் இருப்பது Mozilla Firefox ஆகும் .
2008ஆம் ஆண்டு இன் Google Chrome வருகையின் பின்னர் உலாவிகளின் பாவனையில் ஏற்பட்ட மாற்றங்களை மாதங்களில் அடிப்படையில் பாப்போம் 

Browser Statistics Month by Month

2010Internet ExplorerFirefoxChromeSafariOpera
November28.6 %44.0%20.5%4.0%2.3%
October29.7 %44.1%19.2%3.9%2.2%
September31.1 %45.1%17.3%3.7%2.2%
August30.7 %45.8%17.0%3.5%2.3%
July30.4 %46.4%16.7%3.4%2.3%
June31.0 %46.6%15.9%3.6%2.1%
May32.2 %46.9%14.5%3.5%2.2%
April33.4 %46.4%13.6%3.7%2.2%
March34.9 %46.2%12.3%3.7%2.2%
February35.3 %46.5%11.6%3.8%2.1%
January36.2 %46.3%10.8%3.7%2.2%
2009Internet ExplorerFirefoxChromeSafariOpera
December37.2 %46.4%9.8%3.6%2.3%
November37.7 %47.0%8.5%3.8%2.3%
October37.5 %47.5%8.0%3.8%2.3%
September39.6 %46.6%7.1%3.6%2.2%
August39.3 %47.4%7.0%3.3%2.1%
July39.4 %47.9%6.5%3.3%2.1%
June40.7 %47.3%6.0%3.1%2.1%
May41.0 %47.7%5.5%3.0%2.2%
April42.1 %47.1%4.9%3.0%2.2%
March43.3 %46.5%4.2%3.1%2.3%
February43.6 %46.4%4.0%3.0%2.2%
January44.8 %45.5%3.9%3.0%2.3%
2008Internet ExplorerFirefoxChromeSafariOpera
December46.0 %44.4%3.6%2.7%2.4%
November47.0 %44.2%3.1%2.7%2.3%
October47.4 %44.0%3.0%2.8%2.2%
September49.0 %42.6%3.1%2.7%2.0%
August51.0 %43.7%2.6%2.1%
July52.4 %42.6%2.5%1.9%
June54.2 %41.0%2.6%1.7%
May54.4 %39.8%2.4%1.5%
April54.8 %39.1%2.2%1.4%
March53.9 %37.0%2.1%1.4%
February54.7 %36.5%2.0%1.4%
January54.7 %36.4%1.9%1.4%

No comments:

Post a Comment