இணையத்தில் வீடியோக்கள் கொட்டி கிடக்கும் இடம் இந்த யு டியூப் இணைத்தளம். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி இதில் இல்லை ஆனால் சில மென்பொருட்களை நம் கணினியில் நிறுவினால் இந்த வீடியோக்களை டௌன்லோட் செய்யலாம் ஆனால் இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவுவதால் நம் கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று பயமாக உள்ளதா. அப்படி உள்ளவர்கள் ஆன்லைனிலேயே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
கீழே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் சிறந்த 15 இணையதளங்களை கொடுத்து உள்ளேன். இதில் சென்று உங்களுக்கு தேவையான வீடியோவின் YOUTUBE URL கொடுத்து அருகில் கொடுத்து இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்கள் YOUTUBE வீடியோ உங்கள் கணினியில் சேமிக்க படும்.
Subscribe to:
Post Comments (Atom)
I often use youtubeconverter.to to convert convert from youtube to mp3, this is a great tool that is easy to use and very useful.
ReplyDelete